தமிழ் » காட்டலான்   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

3 [tres]

Fer coneixença

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [tres]

Fer coneixença

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
வணக்கம்! Ho--!
நமஸ்காரம்! Bo- d--!
நலமா? Co- v-?
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Qu- é- d------- v----?
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Qu- é- d-------- v----?
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Qu- é- d----- v----?
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? En q--- h---- s-------- v----?
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Qu--- f- q-- é- a---?
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Fi-- q--- e- q------?
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Li a----- l- s--- e----- a---?
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Qu- f- v------- a---?
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Vi------!
   
இது என்னுடைய முகவரி. Aq----- é- l- m--- a-----.
நாம் நாளை சந்திப்போமா? En- v---- d---?
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். Em s-- g---- p--- j- t--- o---------.
   
பார்க்கலாம்! Ad--!
போய் வருகிறேன். A r------!
விரைவில் சந்திப்போம். Fi-- a----!