தமிழ் » காட்டலான்   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trenta-quatre]

Al tren

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [trenta-quatre]

Al tren

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Qu- é- a----- e- t--- a B-----?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Qu-- s--- e- t---?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Qu-- a----- e- t--- a B-----?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Pe---- q-- p-- p-----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். Cr-- q-- é- e- m-- s-----.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Cr-- q-- v---- e--- a------ a- m-- l---.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? On é- e- c---------?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. El c--------- é- a l- c-- d-- t---.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். On é- e- r---------? – E- e- c--.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Pu- d----- a s---?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Pu- d----- a- m--?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Pu- d----- a d---?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Qu-- s---- a l- f-------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Qu--- d--- e- v----- a B-----?
ரயில் தாமதமாக செல்கிறதா? Qu- e- t--- t- r-----?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? Te--- r-- p-- l-----?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Qu- e- p-- d------ d- m----- i b---- a---?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Em p---- d-------- a l-- 7:00 d-- m---?