தமிழ் » காட்டலான்   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [quatre]

A l’escola

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [quatre]

A l’escola

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நாம் எங்கு இருக்கிறோம்? On s--?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். (N--------) s-- a l-------.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. (N--------) t---- c-----.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Aq----- s-- e-- a------.
அவர் பள்ளி ஆசிரியர். Aq----- é- l- m-----.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Aq----- é- l- c-----.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Qu- f--?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். (N--------) e-------.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். (N--------) e------- u-- l------.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Jo e------ l-------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Tu e------- l---------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். El- e------ l--------.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். No------- e------- e- f------.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Vo------- e------- l-------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். El-- / e---- e------- e- r--.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Es------ l------- é- i----------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். (N--------) v---- c--------- l- g---.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். (N--------) v---- p----- a l- g---.