தமிழ் » காட்டலான்   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [quaranta-dos]

La visita de la ciutat

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [quaranta-dos]

La visita de la ciutat

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Qu- e- m----- é- o---- e- d-------?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Qu- o--- l- f--- e- d------?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Qu- é- o----- l---------- e- d------?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Qu- e- o--- z------- e- d-------?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Qu- e- o--- m---- e- d-----?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Qu- l- g------ o--- e- d--------?
   
புகைப்படம் எடுக்கலாமா? Es p-- f-- f----?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? S’-- d- p---- e------?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Qu--- c---- l--------?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Hi h- d-------- p-- a g----?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Hi h- d-------- p-- a-- n---?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Hi h- d-------- d----------?
   
அது என்ன கட்டிடம்? Qu- é- a----- e------?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? De q--- é- a----- e------?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Qu- v- c-------- a----- e------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. M’--------- l-------------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. M’--------- l----.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. M’--------- l- p------.