தமிழ் » காட்டலான்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [quaranta-quatre]

Vida nocturna

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [quaranta-quatre]

Vida nocturna

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? On h- h- u-- d-------- p-- a---?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? On h- h- u- c--- n------ p-- a---?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Qu- h- h- c-- b-- p-- a---?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? Qu- h- h- a------ n-- a- t-----?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? Qu- f-- a------ n-- a- c-----?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Qu- h- h- a------ n-- a l- t--------?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? En---- h- h- e------- p-- a- t-----?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? En---- h- h- e------- p-- a- c-----?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? En---- h- h- e------- p-- a- p----- d- f-----?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Vu-- s---- a- f---.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Vu-- s---- a- m--.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Vu-- s---- a- d-----.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Em p-- r-------- a----- c--- v----?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Qu-- c------ l- s-----?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Em p-- d---- u-- e------?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Qu- h- h- u- c--- d- g--- p-- a---?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Qu- h- h- u-- p---- d- t----- a p---?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Qu- h- h- u-- p------ c------ p-- a---?