தமிழ் » காட்டலான்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [quaranta-nou]

L’esport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [quaranta-nou]

L’esport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Pr-------- c-- e-----?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Sí- e- c-- m----.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Va-- a- c----- e-------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Ju---- a f-----.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். A v------ n----.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். O f-- m---.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. A l- n----- c------ h- h- u- e----- d- f-----.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Ta--- h- h- u-- p------ a-- s----.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. I h- h- u- c--- d- g---.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Qu- h- h- a l- t--------?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. Hi h- u- p----- d- f-----.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. L'----- a------ j--- c----- l------ a-----.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Qu- g-----?
தெரியாது. No e- t--- n- i---.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். De m------ é- u- e----.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். L'------- é- d- B------.
இதோ ஓர் அபராதம். Ar- h- h- u- p----.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Go-- U a z---!