தமிழ் » காட்டலான்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinc]

Països i llengües

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinc]

Països i llengües

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- é- d- L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo----- é- a l- G--- B-------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். El- p---- a-----.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். La M---- é- d- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- e- t---- a E------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். El-- p---- e-------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- i M----- s-- d- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- e- t---- a A-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? To-- d-- p----- a------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo----- é- u-- c------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- i B----- t---- s-- c-------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Le- c------- s-- g---- i s---------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr---- e- t---- a E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg---- e- t---- a l-------.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. El J--- e- t---- a l-----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. El C----- e- t---- a l-------- d-- N---.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. El P----- e- t---- a l-------- C------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. El B----- e- t---- a l-------- d-- S--.