தமிழ் » காட்டலான்   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [cinquanta]

A la piscina

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [cinquanta]

A la piscina

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Av-- f- c----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? I s- a--- a l- p------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Te-- g---- d- n----?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Te-- u-- t--------?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Te-- u- b-------?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Te-- u- v----- d- b---?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Sa-- n----?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Sa-- f-- s-----------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Sa-- t------- a l------?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? On é- e- b---?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? On é- e- v-------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? On s-- l-- u------ d- n------?
   
நீர் மிகவும் ஆழமா? Qu- é- g---- f---- l------?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Qu- é- n--- l------?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Qu- é- c------ l------?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Em g---.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. L'----- é- m---- f----.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Ar- s---- d- l------.