தமிழ் » காட்டலான்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cinquanta-dos]

Als grans magatzems

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cinquanta-dos]

Als grans magatzems

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? An-- a-- g---- m--------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Ti-- a----- e--------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Vu-- c------ m----- c----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? On s-- e-- a------- d--------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Ne------- s----- i p---- d- c-----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Ne------- l----- i m--------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? On s-- e-- m-----?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Ne------- u- a----- i u-- c--------.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Ne------- u- e--------- i u-- p-----------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? On s-- l-- j-------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Ne------- u-- n--- i u- o---- d- p-----.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Ne------- u-- p----- d- f----- i u- j-- d-------.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? On s-- l-- e----?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Ne------- u- m------ i u--- a-------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Ne------- u- t------ i u- t-------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? On s-- l-- j----?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Ne------- u-- c----- i u-- p------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Ne------- u- a---- i a--------.