தமிழ் » காட்டலான்   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [cinquanta-tres]

Els magatzems

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [cinquanta-tres]

Els magatzems

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Bu----- u-- b----- d--------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Bu----- u-- c----------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Bu----- u-- f-------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். És q-- v------- c------ u-- p----- d- f-----.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். És q-- v------- c------ s-----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். És q-- v------- c------ m----------.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Bu----- u-- b----- d-------- p-- c------ u-- p----- d- f-----.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Bu----- u-- c---------- p-- c------ s-----.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Bu----- u-- f------- p-- c------ m----------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Bu--- u- j----.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Bu--- u-- b----- d- f---------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Bu--- u-- p----------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். És q-- t--- l- i------- d- c------ u- a----.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். És q-- t--- l- i------- d- c------ u- r---- d- f----.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். És q-- t--- l- i------- d- c------ u- p-----.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Bu--- u- j---- p-- c------ u- a----.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Bu--- u- f------- p-- c------ u- r---- d- f----.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Bu--- u-- p---------- p-- c------ u- p-----.