தமிழ் » காட்டலான்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [cinquanta-quatre]

Fer compres

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [cinquanta-quatre]

Fer compres

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Vu-- c------ u- r----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Pe-- r-- m---- c--.
கைப்பையாக இகுக்கலாமோ? Po---- u-- b----?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? De q--- c---- l- v--?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Ne---- m---- o b-----?
பெரிதா அல்லது சிறிதா? Un- d- g--- o p-----?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Qu- p-- v---- a------?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? És d- c---?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? O d- p------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். De c---- é- c---.
மிகவும் தரமுள்ளது. És d- m--- b--- q-------.
பையின் விலை மிகவும் நியாயமானது. I l- b---- é- r------- a u- b-- p---.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. M'------.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். La c-----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? La p-- t------ s- d- c--?
   
கண்டிப்பாக. Na---------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். L’---------- p-- r----.
காசாளர் அங்கே இருக்கிறார்? La c---- é- a---.