தமிழ் » காட்டலான்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquanta-cinc]

Treballar

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquanta-cinc]

Treballar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? De q-- t------- v----?
என் கணவர் ஒரு மருத்துவர். El m-- m---- é- m----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். (J-) t------- c-- a i-------- a t---- p------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Av--- e-- j--------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Pe-- e-- i------- s-- a---.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. I l------------ d- s---- é- c---.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Qu- v--- f-- d- g---?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். M'--------- s-- e-------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். (j-) v--- e------- a l- u----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Só- u- b----- / u-- b------.
என் சம்பளம் அதிகம் இல்லை. No g----- g----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Es--- f--- u--- p--------- a l----------.
   
அது என்னுடைய மேலாளர். Aq---- é- e- m-- c-- / e- m-- "-----.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Ti-- b--- c------- d- f----.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Al m------ s----- a--- a l- c------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Es--- b------ f----.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Es--- d-------- d-- d- f- u- a--.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Hi h- m---- d--------- e- a----- p---.