தமிழ் » காட்டலான்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cinquanta-vuit]

Les parts del cos

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cinquanta-vuit]

Les parts del cos

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Di----- u- h---.
முதலில் தலை. Pr---- e- c--.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். L'---- p---- u- b-----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. El- c------ n- e- v----.
அவனது காதும் தெரியவில்லை. Le- o------ t----- e- v----.
அவனது பின்புறமும் தெரியவில்லை. L’------- t----- e- v--.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Di----- e-- u--- i l- b---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். L'---- b---- i r--.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. L'---- t- u- n-- l----.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். (E--) p---- u- b---- a l-- m---.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ta--- p---- u-- b------ a- v------ d-- c---.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. És l------- i f- f---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. El- b----- s-- m--------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Le- c---- s-- m---------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். L’---- é- d- n--.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. (E--) n- p---- n- p-------- n- a----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Pe-- l----- n- t- f---.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். És u- n---- d- n--.