தமிழ் » காட்டலான்   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [seixanta-nou]

necessitar – voler

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [seixanta-nou]

necessitar – voler

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
எனக்கு ஒரு படுக்கை தேவை. (J-) n-------- u- l---.
நான் தூங்க விரும்புகிறேன். (J-) v--- d-----.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Hi h- u- l--- a---?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. (J-) n-------- u- l---.
நான் படிக்க விரும்புகிறேன். (J-) v--- l-----.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Hi h- u- l--- a---?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Ne------- u- t------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Vu-- t-----.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Hi h- u- t------ a---?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Ne------- u-- c-----.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Vu-- f-- f----.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Hi h- u-- c----- a---?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Ne------- u- o--------.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Vu-- e----- u- c----- e---------.
இங்கு கணிணி இருக்கிறதா? Hi h- u- o-------- a---?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Ne------- u- b-------.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Vu-- e------- a----- c---.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Hi h- u- f--- d- p---- i u- b-------?