தமிழ் » காட்டலான்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [setanta-quatre]

demanar alguna cosa

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [setanta-quatre]

demanar alguna cosa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Em p------ t----- e-- c------?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். No g---- c---- s- u- p---.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Un- m--- m-- c---- s- u- p---.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Em p------ r------ l-- f----?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Le- f---- s-- e- e- C-.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Le- f---- s-- a l- c-----.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Em p------ r------ e- r-------?
கண்ணாடி உடைந்திருக்கிறது. El v---- s--- t------.
பேட்டரி காலியாக உள்ளது. La b------ e--- d-----------.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Em p------ p------ l- c-----?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Em p------ n------ e-- p--------?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Em p------ a------- l-- s------?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Em p----- d---- f--?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Qu- t---- l------ o u- e--------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Qu- t---- u- c------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Fu-- p---- v----?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Fu-- c-------- v----?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Fu-- a-- p--- v----?