தமிழ் » காட்டலான்   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [setanta-cinc]

argumentar alguna cosa 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [setanta-cinc]

argumentar alguna cosa 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நீங்கள் ஏன் வருவதில்லை? Pe- q-- n- v- v----?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. El t---- é- m--- d-----.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. No v--- p----- e- c---- é- m--- d-----.
   
அவன் ஏன் வரவில்லை? Pe- q-- n- v-?
அவன் அழைக்கப்படவில்லை. No é- c-------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. No v- p----- n- é- c-------.
   
நீ ஏன் வரவில்லை? Pe- q-- n- v---?
எனக்கு நேரமில்லை. No t--- t----.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. No v--- p----- n- t--- t----.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Pe- q-- n- e- q-----?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. En---- h--- d- t--------.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. No e- q---- p----- e----- h--- d- t--------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Pe- q-- s--- v- j-?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Es--- c-----.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Me-- v--- p----- e---- c----- / ----.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Pe- q-- s--- v- j-?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ja é- t---.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Me-- v--- p----- j- é- t---.