தமிழ் » காட்டலான்   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

+ 79 [setanta-nou]

+ Adjectius 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [setanta-nou]

Adjectius 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Po--- u- v----- b---. +
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Po--- u- v----- v------. +
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Po--- u- v----- v---. +
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Co---- u-- b---- n----. +
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Co---- u-- b---- m----. +
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Co---- u-- b---- b-----. +
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Ne------- u- c---- n--. +
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Ne------- u- c---- r----. +
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Ne------- u- c---- c-----. +
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். A d--- h- v-- u-- d--- g--- / v----. +
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். A d--- h- v-- u-- d--- g-----. +
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். A b--- h- v-- u-- d--- c------. +
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். El- n------ c-------- e--- g--- s--------. +
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். El- n------ c-------- e--- g--- e------. +
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். El- n------ c-------- e--- g--- i----------. +
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Ti-- u-- f---- e----------. +
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Pe-- e-- v---- t---- u-- n--- m---------. +
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Qu- e- p----- b- e-- s--- f----? +