தமிழ் » காட்டலான்   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

+ 81 [vuitanta-u]

+ Passat 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [vuitanta-u]

Passat 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
எழுதுவது es-----e +
அவன் ஒரு கடிதம் எழுதினான். El- v- e------- u-- c----. +
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். I e--- v- e------- u-- p-----. +
   
படிப்பது ll---r +
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். El- l----- u-- r------. +
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். I e--- l----- u- l-----. +
   
எடுத்துக்கொள்வது pr----- / a----r +
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். El- v- p------ u- c-------. +
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். El-- v- a----- u- t--- d- x-------. +
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். El- e-- i------- p--- e--- e-- f----. +
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். El- e-- m------- p--- e--- e-- t-----------. +
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. El- e-- p----- p--- e--- e-- r---. +
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. El- n- t---- d------ s--- d-----. +
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. El- n- t---- s---- s--- m--- s---. +
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. El- n- t---- è---- s--- f--------. +
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. El- n- e-- f----- s--- i------. +
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். El- n- t---- s---- s--- m--- s---. +
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். El- n- e-- s-------- s--- a--------. +