தமிழ் » காட்டலான்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

+ 96 [noranta-sis]

+ Conjuncions 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [noranta-sis]

Conjuncions 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Em l---- t-- a---- c-- s--- e- d----------. +
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Em c---- t-- a---- h- d---------. +
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Pl----- d- t-------- t-- a---- c-- t----- 60 a---. +
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Qu-- l- t-------? +
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Ta- a---- c-- t----- t----. +
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Li t---- q--- t- t----. +
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Fi-- q--- t----------? +
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Tr-------- m----- p----. +
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Tr-------- m----- e------ e- b--- s----. +
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Es q---- a- l--- e- c------ d- t--------. +
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். (E---) l------ e- d---- e- l--- d- c-----. +
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். (E--) e--- a------ a- b-- e- l--- d----- a c---. +
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Pe- q-- j- s-- (e--) v-- a---. +
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Pe- q-- j- s-- l- s--- d--- e--- m------. +
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Pe- q-- j- s-- e-- e--- a l-----. +
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். M’-- a------- s- n- h----- a------ a t----. +
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். He p----- l--------- s- n- h----- a------ a t----. +
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். No h- t----- e- c---- s- n- h----- a------ a t----. +