தமிழ் » காட்டலான்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [noranta-set]

Conjuncions 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [noranta-set]

Conjuncions 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்català
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Es v- q----- a------ e----- q-- l- t-------- e----- e-----.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Es v- q----- t-- i q-- j- e-- t---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. El- n- v- v---- t-- i q-- e-- h----- c----.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். La t-------- e----- e-----. T-- i a---- e- v- q----- a------.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Ja e-- t---. T--------- e----- e- v- q-----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. En- h----- c----. T--------- e-- n- v- v----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். En---- q-- n- t- p----- d- c------- c-------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். En---- q-- l- c-------- e--- c------ d- g--- c------- m--- r---------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். En---- q-- e--- b-------- v- e- b--------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். No t- p----- d- c------. T--------- c-------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். La c-------- e--- c------ d- g--. T--------- c------- m--- d- p-----.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Es-- b-------. T-- i a---- v- e- b--------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. No t---- f---- e----- q-- h- e-------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. (E---) n- v- a- m---- e----- q-- l- f- m--.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். (E---) c----- u- c---- e----- q-- n- t- d-----.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. El-- h- e-------. T-- i a---- n- t---- u-- f----.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. (A e---) l- f- m--. T-- i a---- n- v- a- m----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். No t- d-----. T-- i a---- e- c----- u- c----.