தமிழ் » செ   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [sedmnáct]

V dome

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [sedmnáct]

V dome

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. To-- j- n-- d--.
கூரை மேலே இருக்கிறது. Na---- j- s------.
அடித்தளம் கீழே இருக்கிறது. Do-- j- s----.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Za d---- j- z------.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Př-- d---- n----- ž---- c----.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ve--- d--- j--- s-----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. To-- j- m-- b--.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Ta-- j- k------ a k-------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Ta- j- o----- a l------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Do----- d---- j--- z------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Al- o--- j--- o-------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Dn-- j- h----.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Jd--- d- o------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Je t-- p------ a k-----.
தயவு செய்து உட்காருங்கள். Po----- s-!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Ta- s---- m-- p------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Ta- s---- m--- s----- v--.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Ta t------- j- ú---- n---.