தமிழ் » செ   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dvacet jedna]

Konverzace 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [dvacet jedna]

Konverzace 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
உங்களின் பூர்விகம் என்ன? Od--- j---?
பாஸல். Z B-------.
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba----- l--- v- Š--------.
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Mo-- v-- p--------- p--- M------?
அவர் அயல் நாட்டவர். Je t- c------.
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Ov---- n------ ř---. / M---- n------- j-----.
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Js-- t--- p-----?
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ne- b-- j--- t--- u- m----- r--.
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Al- j-- n- t----.
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ja- s- V-- u n-- l---?
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Ve--- s- m- t--- l---. L--- j--- m---.
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. A k------ s- m- t--- l---.
   
உங்களுடய தொழில் என்ன? Čí- j---? / J--- j- v--- p-------?
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Js-- p----------.
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Př------- k----.
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Js-- t--- s-- / s---?
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ne- m--- ž--- / m-- m-- j- t--- t---.
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. A t-- j--- m- d-- d---.