தமிழ் » செ   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [dvacet čtyři]

Schůzka

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [dvacet čtyři]

Schůzka

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Uj-- t- a------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Če--- / Č----- j--- n- t--- p-- h-----.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ne--- u s--- m----?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Př---- p---- p-----!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Př---- s- v---- t---!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Př---- s- v---- d------!
   
எனக்கு நாளை விடுமுறை. Zí--- m-- v----.
நாம் நாளை சந்திப்போமா? Se----- s- z----?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Zí--- b------ n-----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Má- n- v----- n--- v p----?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Ne-- m-- u- n--- d--------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Na------- a------ s- s------ / s------ o v------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Ne------- p-----?
நாம் கடற்கரை போகலாமா? Ne-------- n- p---?
நாம் மலைகளுக்கு போகலாமா? Ne-------- d- h--?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Vy------ t- z k--------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Vy------ t- u t--- d---.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Vy------ t- n- a--------- z-------.