தமிழ் » செ   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dvacet pět]

Ve městě

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [dvacet pět]

Ve městě

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ch-- (j--) n- n------.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ch-- (j--) n- l------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ch-- (j--) d- c-----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ja- s- d------ n- n------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ja- s- d------ n- l------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ja- s- d------ d- c-----?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Po------- t---.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Po------- p--- m----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Po------- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ch-- s- p--------- a---.
இதோ என் க்ரெடிட் கார்ட். Ta-- j- m--- k------- k----.
இதோ என் கார் லைஸென்ஸ். Ta-- j- m-- ř------- p-----.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Co j- v t---- m---- k v-----?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Bě--- d- s------ m----.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Zú-------- s- o------ j---- m-----.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Bě--- d- p-------.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Zú-------- s- o------ j---- p--------.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ja-- d---- p------------- j--- t--- j----?