தமிழ் » செ   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [dvacet šest]

V přírodě

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [dvacet šest]

V přírodě

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Vi--- t- v--?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Vi--- t- h---?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Vi--- t- v------?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Vi--- t- ř---?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Vi--- t-- m---?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Vi--- t- j-----?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Ta---- p--- s- m- l---.
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Ta---- s---- s- m- l---.
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Ta---- k---- s- m- l---.
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Ta---- p--- s- m- l---.
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Ta z------ s- m- l---.
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Ta-- k------ s- m- l---.
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Lí-- s- m- t-.
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Př----- m- t- z-------.
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது To j- n-------.
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது To j- o------.
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Př----- m- t- n----.
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது To j- s------.