தமிழ் » செ   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [třicet]

V restauraci 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [třicet]

V restauraci 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். Ja------ d---- p-----.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். Li------- p-----.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Ra-------- š----- p-----.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Da- / d--- b--- s- s-------- č-------- v---.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Da- / d--- b--- s- s-------- b----- v---.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Př------ m- p----- l---- š----------.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Má- r-- r---?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Má- r-- h----- m---?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Má- r-- v------ m---?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Ch--- / c----- b--- n----- b------ j----.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Ch--- / c----- b--- z---------- m---.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Ch--- / c----- b--- n----- r----- j----.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Ch---- t- s r---?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Ch---- t- s t----------?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Ch---- t- s b---------?
   
அதன் சுவை நன்றாக இல்லை. To m- n-------.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. To j---- j- s------.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. To j--- s- n--------- / n----------.