தமிழ் » செ   விமான நிலையத்தில்


35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [třicet pět]

Na letišti

35 [முப்பத்தி ஐந்து]

விமான நிலையத்தில்

-

35 [třicet pět]

Na letišti

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். Ch--- / c----- b--- s- z-------- l------ d- A---.
இது நேரடியான பயணமா? Je t- p---- l--?
ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Se----- u o--- v n--------- o-------- p-----.
   
நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Ch--- / c----- b--- p------- r--------.
நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Ch--- / c----- b--- z----- r--------.
நான் என்னுடைய முன் பதிவை மாற்ற விரும்புகிறேன். Ch--- / c----- b--- z----- s--- r--------.
   
ரோமுக்கு செல்லும் அடுத்த விமானம் எப்பொழுது? Kd- l--- p----- l------ d- Ř---?
அதில் இரண்டு இடம் காலியாக இருக்கிறதா? Js-- t-- j---- d-- v---- m----?
இல்லை. ஓர் இடம் தான் காலியாக இருக்கிறது. Ne- u- j- t-- j-- j---- v---- m----.
   
நாம் எப்பொழுது தறையிறங்குவோம்? Kd- p---------?
நாம் அங்கு எப்பொழுது போய் சேருவோம்? Kd- t-- b-----?
நகர மையத்துக்கு போகும் பஸ் எப்பொழுது கிளம்பும்? Kd- j--- a------ d- c-----?
   
அது உங்களுடைய பெட்டியா? Je t- V-- k---?
அது உங்களுடைய பையா? Je t- V--- t----?
அவை உங்களுடைய பயணப் பெட்டிகளா? Je t- V--- z--------?
   
நான் எவ்வளவு பயணச்சுமை எடுத்துச் செல்லமுடியும்.? Ko--- s- m--- v--- s s---- z--------?
20 கிலோகிராம். Dv---- k---.
என்ன? இருபது கிலோ மட்டும் தானா? Co--- j-- d----- k---?