தமிழ் » செ   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [čtyřicet šest]

Na diskotéce

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [čtyřicet šest]

Na diskotéce

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Je t- m---- v----?
நான் உங்களுடன் உட்காரலாமா? Mo-- s- k V-- p---------?
தாராளமாக. Pr----.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Ja- s- V-- l--- t- h----?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Je m-- h------.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Al- t- s------ h---- d----- d----.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Ch----- s-- č----?
இல்லை, இதுதான் முதல் தடவை. Ne- j--- t- p-----.
நான் இங்கு வந்ததே இல்லை. Ni--- j--- t- j---- n---- / n-----.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Ta-----?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Mo--- p------.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Ne---- m-- d---- t-------.
   
ரொம்ப சுலபம். To j- ú---- j---------.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Uk--- v-- t-.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ne- a- n---- j----.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Če---- n- n-----?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. An-- n- s---- p------.
அதோ அவர்தான்! Ta---- z----- p-------!