தமிழ் » செ   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [padesát]

V bazénu

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [padesát]

V bazénu

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Dn-- j- h----.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Jd--- n- p-------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ch-- s- t- j-- p-----?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Má- r-----?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Má- p-----?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Má- p-----?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Um-- p-----?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Um-- s- p------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Um-- s----- d- v---?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Kd- j- s-----?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Kd- j- k----- n- p---------?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Kd- j--- p------- b----?
   
நீர் மிகவும் ஆழமா? Je t- v--- h------?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Je t- v--- č----?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Je t- v--- t----?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Mr---.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Ta v--- j- p----- s------.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Te- j-- z v---.