தமிழ் » செ   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [padesát dva]

V obchodním domě

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [padesát dva]

V obchodním domě

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Jd--- d- o--------- d---?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Mu--- n-------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ch-- t--- k----- h----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Kd- j--- k---------- p------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Po------- o----- a d------ p----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Po------- p--- a z-----------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Kd- j- n------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Po------- s---- a k-----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Po------- p---- s--- a p-----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Kd- j--- h-----?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Po------- p------ a m-------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Po------- f-------- m-- a š----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Kd- j- n-----?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Po------- k------ a k-----.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Po------- v---- a š--------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Kd- j--- k------?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Po------- ř------ a n------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Po------- p------- a n-------.