தமிழ் » செ   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [padesát tři]

Obchody

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [padesát tři]

Obchody

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Hl----- o----- s- s---------- p--------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Hl----- m---- / ř--------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Hl----- l------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Ch---- t---- k----- f-------- m--.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Ch---- t---- k----- s----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Ch---- t---- k----- l---.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Hl----- o----- s- s---------- p--------- p------ c----- k----- f-------- m--.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Hl----- ř--------- p------ c----- k----- s----.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Hl----- l------- p------ c----- k----- l---.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Hl---- k-----------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Hl---- f-----------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Hl---- c-------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Ch-- t---- k----- p-----.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Ch-- t---- k----- f---.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Ch-- t---- k----- d---.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Hl---- k------------ p------ c--- k----- p-----.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Hl---- f------------ p------ c--- k----- f---.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Hl---- c-------- p------ c--- k----- d---.