தமிழ் » செ   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [padesát sedm]

U lékaře

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [padesát sedm]

U lékaře

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Js-- o-------- / o-------- k l-----.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Js-- o-------- / o-------- n- d---- h----.
உங்கள் பெயர் என்ன? Ja- s- j--------?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Pr---- p------ s- v č------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Pa- d----- p----- h---.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? U k---- p--------- j--- p------- / p--------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Co p-- V-- m--- u-----?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Bo-- V-- n---?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Kd- t- b---?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Po--- m- b--- v z-----.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Ča--- m- b--- h----.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Ně--- m- b--- b-----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Pr---- s-------- s- d- p---!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Le----- s- p----- n- l----!
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Vá- k----- t--- j- v p------.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Dá- V-- i------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Př------- V-- l---.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Dá- V-- r----- p-- l------.