தமிழ் » செ   தேவைப்படுதல் - -விரும்புதல்


69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [šedesát devět]

potřebovat – chtít

69 [அறுபத்து ஒன்பது]

தேவைப்படுதல் - -விரும்புதல்

-

69 [šedesát devět]

potřebovat – chtít

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
எனக்கு ஒரு படுக்கை தேவை. Po------- p-----.
நான் தூங்க விரும்புகிறேன். Ch-- s---.
இங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா? Je t--- n----- p-----?
   
எனக்கு ஒரு விளக்கு தேவை. Po------- l----.
நான் படிக்க விரும்புகிறேன். Ch-- č---.
இங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா? Je t--- n----- l----?
   
எனக்கு ஒரு தொலைபேசி தேவை. Po------- t------.
நான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன். Ch-- t----------.
இங்கு தொலைப்பேசி இருக்கிறதா? Je t--- n----- t------?
   
எனக்கு ஒரு காமரா தேவை. Po------- f----.
நான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன். Ch-- f----.
இங்கு ஏதும் காமரா இருக்கிறதா? Je t--- n----- f----?
   
எனக்கு ஒருகணிணி தேவை. Po------- p------.
நான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன். Ch-- p----- e-----.
இங்கு கணிணி இருக்கிறதா? Je t--- n----- p------?
   
எனக்கு ஒரு பேனா தேவை. Po------- p---.
நான் ஏதேனும் எழுத விரும்புகிறேன். Ch-- n--- n-----.
இங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா? Je t--- n----- p---- a p---?