தமிழ் » செ   ஏதேனும் விரும்புதல்


71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [sedmdesát jedna]

chtít něco

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [sedmdesát jedna]

chtít něco

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? Co c-----?
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? Ch---- s- z----- f-----?
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? Ch---- n-------- p------?
   
விருப்பம் ch--t
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. Ne---- p----- p----.
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. Ne---- t-- j--.
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Ch-- j-- d---.
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Ch-- z----- d---.
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Ch-- b-- s-- / s---.
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? Ch--- t--- z-----?
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? Ch--- s- t--- n-----?
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? Ch--- t--- s--- / p------?
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? Ch---- z---- o---------?
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? Ch---- z----- d- z-----?
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? Ch---- z------- t-- ú--- a- z----?
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? Ch---- j-- n- d--------?
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? Ch---- j-- d- k---?
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? Ch---- j-- d- k------?