தமிழ் » செ   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [sedmdesát čtyři]

žádat o něco

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [sedmdesát čtyři]

žádat o něco

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Mů---- m- o------- v----?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Ne m-- n-------- p-----.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். O n--- k------ p-----.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Mů---- m- v------ f----?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. Fo--- j--- n- c------.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. Fo--- j--- v- f-----.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Mů---- o------ t- h------?
கண்ணாடி உடைந்திருக்கிறது. Sk----- j- r------.
பேட்டரி காலியாக உள்ளது. Ba----- j- p------.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Mů---- v------- t- k-----?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Mů---- v------- t- k------?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Mů---- o------ t- b---?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Mů---- m- p-------?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Má-- z------ n--- z--------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Mů---- m- p------ p-------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Ko----- d-------?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Ko----- c-------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Ko----- d----?