தமிழ் » செ   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [sedmdesát sedm]

zdůvodnění 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [sedmdesát sedm]

zdůvodnění 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Pr-- n----- t-- d---?
நான் என் எடையை குறைக்க வேண்டும். Mu--- z-------.
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ne--- t-- d---- p------ m---- z-------.
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Pr-- n------- t- p---?
நான் வண்டி ஓட்டவேண்டும். Mu--- j---- ř----.
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ne---- h-- p------ m---- j---- ř----.
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Pr-- n------ t- k---?
அது ஆறி இருக்கிறது. Je s------.
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ne---- j- p--- p------ j- s------.
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Pr-- n------ t-- č--?
என்னிடம் சக்கரை இல்லை. Ne--- c---.
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ne---- t-- č--- p------ n---- c---.
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Pr-- n----- t- p------?
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ne-------- j--- s- j-.
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ne---- j- j---- p------ j--- s- j- n---------.
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Pr-- n----- t- m---?
நான் ஒரு சைவ உணவி. Js-- v---------.
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ne--- t-- p------ j--- v---------.