தமிழ் » செ   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [osmdesát dva]

Minulý čas 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [osmdesát dva]

Minulý čas 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்čeština
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mu--- / m----- j-- z------ s------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mu--- / m----- j-- z------ l-----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Mu--- / m----- j-- z------ p------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Má-- t- t-------- č----? T-- j--- h- j---- m--.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Má-- t- a-----? T-- j--- j- j---- m--.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Má-- t-- p--- m----? T-- j--- h- j---- m--.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Př---- v---? N----- p----- v---.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Na--- c----? N----- n---- c----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Ro----- t-? N-------- m-.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Pr-- j-- n----- p----- v---?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Pr-- j-- n----- n---- c----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Pr-- j-- m- n--------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Ne---- j--- p----- v---- p------ n---- ž---- a------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Ne---- j--- n---- c----- p------ j--- n---- p--- m----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Ne------- j--- m-- p------ t- h---- b--- m-- h------.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Mu--- j--- s- v--- t---.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Mu--- j--- s- k----- p--- m----.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Mu--- j--- v------ r----.