தமிழ் » டேனிஷ்   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [ti]

I går – i dag – i morgen

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [ti]

I går – i dag – i morgen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நேற்று சனிக்கிழமை. I g-- v-- d-- l-----.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். I g-- v-- j-- i b--------.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Fi---- v-- i----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. I d-- e- s-----.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. I d-- a------- j-- i---.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Je- b----- h-----.
   
நாளை திங்கட்கிழமை. I m----- e- d-- m-----.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். I m----- s--- j-- p- a------ i---.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Je- a------- p- k-----.
   
இது யார்? Hv-- e- d--?
இது பீட்டர். De- e- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- e- s---------.
   
இது யார்? Hv-- e- d--?
இது மார்த்தா. De- e- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- e- s-------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- o- M----- e- v-----.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- e- M------ v--.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- e- P----- v------.