தமிழ் » டேனிஷ்   வினையுரிச்சொற்கள்


100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [hundrede]

Adverbier

100 [நூறு]

வினையுரிச்சொற்கள்

-

100 [hundrede]

Adverbier

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
ஏற்கனவே /முன்பே –இன்னும் இல்லை no-------- – a----g
நீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா? Ha- d- n--------- v---- i B-----?
இல்லை,இன்னும் இல்லை. Ne-- a-----.
   
யாரையேனும் – ஒருவரையும் no--- – i---n
உனக்கு இங்கே யாரையாவது தெரியுமா? Ke---- d- n---- h--?
இல்லை, எனக்கு இங்கே ஒருவரையும் தெரியாது. Ne-- j-- k----- i----.
   
இன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் en--- – i--- m--e
நீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா? Bl---- d- h-- l---- e----?
இல்லை,நான் இங்கு இன்னும் வெகு நேரம் தங்க மாட்டேன். Ne-- j-- b----- h-- i--- m---- l------.
   
வேறு ஏதேனும் - வேறு எதுவும் no--- m--- – i--- m--e
நீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா? Vi- d- h--- n---- m--- a- d-----?
இல்லை,எனக்கு வேறு எதுவும் வேண்டாம். Ne- t--- j-- v-- i--- h--- m---.
   
ஏற்கனவே ஏதேனும் - ஏதும் இன்னும்’ al------ n---- – i--- n---- e---u
நீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா? Ha- d- a------- s---- n----?
இல்லை,நான் இன்னும் ஏதும் சாப்பிடவி’ல்லை. Ne-- j-- h-- i--- s---- n---- e----.
   
வே’று யாரையாவது - வேறு யாருக்கும் fl--- – i--- f---e
வேறு யாருக்காவது காபி வேண்டுமா? Er d-- f----- d-- v-- h--- k----?
இல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். Ne-- i--- f----.