தமிழ் » டேனிஷ்   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

+ 13 [tretten]

+ Aktiviteter

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [tretten]

Aktiviteter

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
மார்தா என்ன செய்கிறாள்? Hv-- l---- M-----? +
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Hu- a------- p- k-----. +
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Hu- a------- v-- c---------. +
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Hv-- e- M-----? +
திரைஅரங்கத்தில். I b--------. +
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Hu- s-- e- f---. +
   
பீட்டர் என்ன செய்கிறான்? Hv-- l---- P----? +
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Ha- l---- p- u------------. +
அவன் மொழிகள் பயில்கிறான். Ha- l---- s----. +
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Hv-- e- P----? +
சிற்றுண்டிச்சாலையில். På c---. +
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Ha- d------ k----. +
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Hv-- k-- d- l--- a- g- h--? +
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Ti- k------. +
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). De k-- g--- l--- a- h--- m----. +
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Hv-- k-- d- i--- l--- a- g- h--? +
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). På d-------. +
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. De k-- i--- l--- a- d----. +