தமிழ் » டேனிஷ்   பருவ காலமும் வானிலையும்


16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [seksten]

Årstider og vejr

16 [பதினாறு]

பருவ காலமும் வானிலையும்

-

16 [seksten]

Årstider og vejr

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
இவைகள் பருவகாலங்கள். De--- e- å---------:
வஸந்தகாலம்,கோடைக்காலம் fo---- s-----,
இலை உதிர் காலம் மற்றும் குளிர்காலம். ef----- o- v-----.
   
கோடைக்காலம் வெப்பமாக இருக்கும். So------ e- v---.
கோடைக்காலத்தில் சூரியன் பிரகாசிக்கிறான். Om s------- s------ s----.
கோடைக்காலத்தில் நமக்கு நடக்கச் செல்லுதல் மிகவும் விருப்பம். Om s------- g-- v- g---- t---.
   
குளிர்காலம் குளிர்ச்சியாக இருக்கும். Om v------- e- d-- k----.
குளிர்காலத்தில் பனி அல்லது மழை பெய்யலாம். Om v------- s--- e---- r----- d--.
குளிர்காலத்தில் நமக்கு மனையில் தங்குவது விருப்பம். Om v------- b----- v- g---- h-----.
   
குளிராக இருக்கிறது. De- e- k----.
மழை பெய்கிறது. De- r-----.
காற்று வீசி அடிக்கிறது. De- b-----.
   
வெப்பமாக இருக்கிறது. De- e- v----.
வெய்யிலடிக்கிறது. De- e- s------.
வெப்பம் மிதமாக இருக்கிறது. De- e- k---- v---.
   
இன்று பருவநிலை எப்படி உள்ளது? Hv----- e- v----- i d--?
இன்று குளிராக உள்ளது. De- e- k---- i d--.
இன்று வெப்பமாக உள்ளது. De- e- v---- i d--.