தமிழ் » டேனிஷ்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [sytten]

I huset

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [sytten]

I huset

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. De- e- v---- h--.
கூரை மேலே இருக்கிறது. Ov---- e- t----.
அடித்தளம் கீழே இருக்கிறது. Ne----- e- k-------.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Ba- h---- e- d-- e- h---.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Fo--- h---- e- d-- i--- n---- g---.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ve- s---- a- h---- e- d-- t----.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. He- e- m-- l--------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. He- e- k------- o- b-----------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. De- e- s---- o- s-----------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Dø--- e- l-----.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Me- v-------- e- å---.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. De- e- v---- i d--.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Vi g-- i-- i s----.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. De- e- e- s--- o- e- l-------.
தயவு செய்து உட்காருங்கள். Si- n--!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. De- s--- m-- c-------.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. De- s--- m-- s----------.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Fj-------- e- h--- n--.