தமிழ் » டேனிஷ்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [atten]

Rengøring

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [atten]

Rengøring

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
இன்று சனிக்கிழமை. I d-- e- d-- l-----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. I d-- h-- v- t--.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். I d-- g-- v- r--- i l----------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Je- g-- r--- i b-----------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mi- m--- v----- b----.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Bø----- p----- c-------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Be------- v----- b---------.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Bø----- r----- o- i b------------.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mi- m--- r----- o- p- s-- s---------.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Je- p----- v--------- i v------------.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Je- h----- v--------- o-.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Je- s------ v---------.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Vi------- e- s-------.
தரை அழுக்காக உள்ளது. Gu---- e- s------.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Se------ e- b------.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Hv-- p----- v--------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Hv-- s--------?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Hv-- v----- o-?