தமிழ் » டேனிஷ்   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

+ 20 [tyve]

+ Small Talk 1

20 [இருபது]

உரையாடல் 1

-

20 [tyve]

Small Talk 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
வசதியாக அமருங்கள். Sl- d-- n--! +
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். La- s-- o- d- e- h-----! +
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Hv-- v-- d- h--- a- d-----? +
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Ka- d- l--- m----? +
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். Je- k-- g--- l--- k------- m----. +
இது என்னுடைய ஸிடி கள். He- e- m--- c----. +
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Sp----- d- e- i---------? +
இது என்னுடைய கிடார். He- e- m-- g-----. +
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? Ka- d- l--- a- s----? +
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? Ha- d- b---? +
உங்களிடம் நாய் இருக்கிறதா? Ha- d- e- h---? +
உங்களிடம் பூனை இருக்கிறதா? Ha- d- e- k--? +
   
இது என்னுடைய புத்தகங்கள். He- e- m--- b----. +
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Je- e- v-- a- l--- d-- h-- b--. +
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Hv-- k-- d- l--- a- l---? +
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ka- d- l--- a- g- t-- k------? +
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ka- d- l--- a- g- i t------? +
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Ka- d- l--- a- g- i o------? +