தமிழ் » டேனிஷ்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [treogtyve]

At lære fremmedsprog

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [treogtyve]

At lære fremmedsprog

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Hv-- h-- d- l--- s-----?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Ka- d- o--- p----------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ja- o- j-- k-- o--- l--- i--------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Je- s----- d- t---- r----- g---.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Sp------ l----- h------- r-- m----.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Je- k-- s------ f----- d--.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Me- a- t--- o- s----- e- s----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Je- l---- s-------- m---- f---.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Væ- s-- a---- a- r---- m--.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Di- u----- e- r-- g--.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Du h-- l--- a-----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Ma- k-- h---- h--- d- k----- f--.
   
உங்களுடைய தாய்மொழி எது? Hv-- e- d-- m--------?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Gå- d- p- e- s----------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Hv----- l------------- b----- d-?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Je- v-- i i--- l---- h--- d-- h-----.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Je- k-- i--- h---- t-----.
எனக்கு மறந்து விட்டது. De- h-- j-- g----.