தமிழ் » டேனிஷ்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [fireogtyve]

Aftale

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [fireogtyve]

Aftale

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Ko- d- f-- s--- t-- b-----?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Je- h-- v----- p- d-- i e- h--- t---.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ha- d- i--- m----------- m--?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Næ--- g--- s--- d- k---- t-- t----!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Næ--- g--- s--- d- t--- e- t---!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Næ--- g--- s--- d- t--- e- p------ m--!
   
எனக்கு நாளை விடுமுறை. I m----- h-- j-- f--.
நாம் நாளை சந்திப்போமா? Sk-- v- m---- i m-----?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Je- k-- d------- i--- i m-----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? Sk-- d- l--- n---- i d-- h-- w------?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? El--- h-- d- a------- e- a-----?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Je- f-------- a- v- m---- i w--------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Sk-- v- t--- p- s------?
நாம் கடற்கரை போகலாமா? Sk-- v- t--- t-- s-------?
நாம் மலைகளுக்கு போகலாமா? Sk-- v- t--- o- i b-------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Je- h----- d-- p- k-------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Je- h----- d-- d--------.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Je- h----- d-- v-- b--------------.