தமிழ் » டேனிஷ்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

+ 25 [femogtyve]

+ I byen

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [femogtyve]

I byen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Je- s--- t-- s--------. +
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Je- s--- t-- l---------. +
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Je- s--- t-- c------. +
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Hv----- k----- j-- t-- s--------? +
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Hv----- k----- j-- t-- l---------? +
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Hv----- k----- j-- t-- c------? +
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Je- h-- b--- f-- e- t---. +
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Je- h-- b--- f-- e- k--- o--- b---. +
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Je- h-- b--- f-- e- h----. +
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Je- v-- g---- l--- e- b--. +
இதோ என் க்ரெடிட் கார்ட். He- e- m-- k---------. +
இதோ என் கார் லைஸென்ஸ். He- e- m-- k-------. +
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Hv-- s--- m-- s- i b---? +
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Gå h-- t-- d-- g---- b----. +
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Ta- p- r------ i b---. +
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Gå n-- t-- h-----. +
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Ta- p- h------------. +
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Hv---- s------------ e- d-- e-----? +