தமிழ் » டேனிஷ்   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [syvogtyve]

På hotellet – ankomst

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [syvogtyve]

På hotellet – ankomst

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? Ha- I e- l----- v------?
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். Je- h-- b------ e- v------.
என் பெயர் மில்லர். Mi- n--- e- M-----.
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். Je- h-- b--- f-- e- e------------.
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். Je- h-- b--- f-- e- d-------------.
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Hv-- k----- v------- p-- n--?
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Je- v-- g---- h--- e- v------ m-- b--.
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். Je- v-- g---- h--- e- v------ m-- b-------.
நான் அறையை பார்க்கலாமா? Må j-- s- v-------?
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Er d-- e- g-----?
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Er d-- e- p--------?
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Er d-- e- f--?
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Go--- j-- t---- v-------.
இதோ சாவிகள். He- e- n-------.
இதோ என் பயணப்பெட்டிகள். He- e- m-- b-----.
   
காலை உணவு எத்தனை மணிக்கு? Hv----- e- d-- m--------?
மதிய உணவு எத்தனை மணிக்கு? Hv----- e- d-- f------?
இரவு உணவு எத்தனை மணிக்கு? Hv----- e- d-- m---------?