தமிழ் » டேனிஷ்   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [tredive]

På restaurant 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [tredive]

På restaurant 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். En æ--------- t--.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். En s-------- t--.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Et g--- t---------- t--.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Je- v-- g---- h--- e- g--- r-----.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Je- v-- g---- h--- e- g--- h------.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Je- v-- g---- h--- e- f----- c--------.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Ka- d- l--- f---?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Ka- d- l--- o------?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Ka- d- l--- s-------?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Je- v-- g---- h--- n---- u--- k--.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Je- v-- g---- h--- e- t-------- g---------.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Je- v-- g---- h--- n----- d-- i--- t---- s- l--- t--.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Vi- d- h--- r-- t--?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Vi- d- h--- s-------- t--?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Vi- d- h--- k-------- t--?
   
அதன் சுவை நன்றாக இல்லை. Je- s---- i--- d-- s----- g---.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. Ma--- e- k---.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. De- h-- j-- i--- b------.