தமிழ் » டேனிஷ்   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [treogtredive]

På stationen

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [treogtredive]

På stationen

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்dansk
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Hv----- g-- d-- n---- t-- t-- B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Hv----- g-- d-- n---- t-- t-- P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Hv----- g-- d-- n---- t-- t-- L-----?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Hv----- g-- t---- t-- W-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Hv----- g-- t---- t-- S--------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? Hv----- g-- t---- t-- B-------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Je- v-- g---- h--- e- b----- t-- M-----.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Je- v-- g---- h--- e- b----- t-- P---.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Je- v-- g---- h--- e- b----- t-- B-----.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Hv----- a------- t---- t-- W---?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Hv----- a------- t---- t-- M-----?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Hv----- a------- t---- t-- A--------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Sk-- j-- s-----?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? Fr- h------ s--- a---- t----?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? Er d-- e- s------- i t----?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Je- s--- k-- h--- e- e----------- t-- B--------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Je- v-- g---- h--- e- r---------- t-- K--------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Hv-- k----- e- p---- i s---------?